"பாவம் செஞ்சிட்டோமோனு தோனுது.. பயமா இருக்குது" - வேதனையோடு பேசிய அன்புமணி
சென்னை பெரம்பூரில் வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டிசம்பர் மாதம் வந்தால் பயத்துடன் வாழ வேண்டி உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.
Next Story