நண்பன் அன்பிலுக்கு திடீர்னு என்னாச்சு? - பதறியடித்து போன் அடித்த Dy CM உதயநிதி

x

உடல்நலக்குறைவால் அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி காரணமாக சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், அமைச்சருக்கு அன்பில் மகேஷூக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் அமைச்சர் புதன் காலை திரும்புவார் என கூறப்படுகிறது. இதனிடையே, உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சரை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்