`பல நாள் ஆசை' - மெய்சிலிர்த்து பார்த்த அமைச்சர்

x

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா தனது கல்லூரி காலத்தில் தங்கியிருந்த விடுதி அறையை பள்ளிகல்வி அமைச்சர் அன்பில்மகேஷ் பார்வையிட்டார். சென்னை பச்சையப்பன் கல்லூரி நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்ற அவர், அறையில் வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்திற்கு மலர் தூவினார். பல ஆண்டுகள் கழித்து அண்ணாவின் அறையை பார்வையிட வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்