குமரியில் மோடி இருக்க... பக்தி பரவசத்தோடு திருப்பதியில் அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை திருப்பதி கோவிலில் விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டார். நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்த அமித்ஷாவை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்ற நிலையில் திருமலையில் இரவு தங்கிவிட்டு ச்இன்று காலை ஏழுமலையானை வழிபட்டார். சாமி தரிசனத்திற்கு பின் அவருக்கு தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அமித்ஷா வருகையை முன்னிட்டு திருப்பதி மலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
Next Story