"பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், விரைவில் வருவார்" - அடித்து சொல்லும் கே.எஸ். ராதாகிருஷ்ணன்
- பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், விரைவில் வருவார் என, மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் கூறினார்.
- சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கே.எஸ். ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார்.
- பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ் இலக்கியம், ஈழத்தமிழர் பிரச்னை, இந்து மகா சமுத்திரம் குறித்து ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக குறிப்பிட்டார்.
- இந்திய பாதுகாப்பு, அரசியல் நிலவரம் குறித்து விவாதித்ததாகவும், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், விரைவில் வருவார் எனவும் ராதாகிருஷ்ணன் கூறினார்.
Next Story