ஜெ., படத்தை வைத்து ஓட்டு கேட்ட அன்புமணி... ட்ரேட் மார்க் சிரிப்போடு பங்கம் செய்த ஈபிஎஸ்

x

விக்கிரவாண்டியில் பா.ம.க.வினர் அ.தி.மு.க. தலைவர்கள் படத்தை வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவது குறித்த கேள்விக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தெரிவித்த பதிலை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்