#BREAKING | "அதிமுக அலுவலக வன்முறை" - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

அதிமுக அலுவலகத்தில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது அளிக்கப்பட்ட புகாரில் விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

2 வாரங்களில் நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி போலிசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை 11ல் வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் எதிரே ஒ.பி.எஸ். , இ.பி.எஸ். தரப்பிடையே மோதல்

சம்பவம் குறித்து இ.பி.எஸ். உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி ஓ.பி.எஸ். அணியின் JCD பிராபகர் மனு


Next Story

மேலும் செய்திகள்