"வாய் பேசும்...அண்ணாமலை... பாஜக செய்த ஒரேயொரு நல்லது சொல்லுங்க.." - கடம்பூர் ராஜு சவால்

x

10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, தமிழகத்திற்காக என்ன சாதனைகளை செய்தார்கள் பட்டியலிட அண்ணாமலை தயாரா? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்