மொத்த தமிழகத்தையும் கொதிக்க வைத்த அசிங்கம்..! - வெகுண்டெழுந்த ஈபிஎஸ் - ஆவேச பதிவு
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் அரசு பள்ளி சமையலறை கதவில் மனித கழிவு பூசப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அரசுப்பள்ளி வளாகத்தில் மனித கழிவு பூசியவர்களை உடனடியாக கைது செய்வதோடு, சட்டத்தின்படி அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.
Next Story