"அதெல்லாம் ஒரு குழுவா..?" - சிரித்துக்கொண்டே ஈபிஎஸ் சொன்ன பதில்
தேசிய கட்சியுடன் கூட்டணி வைக்காமல் தி.மு.க தனித்து நின்றிருந்தால், தங்களைவிட குறைவான வாக்குகளை பெற்றிருப்பார்கள் என, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Next Story