LED ஸ்க்ரீனை தொட்டதும்... ``EPS மீது வந்து விழுந்த செல்ஃபோன்..!'' அந்த மொபைல் யாருடையது..?

x

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக அமைக்கப்பட்டிருந்த LED திரையை, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியின் மீது ஒரு செல்போன் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்