அதிமுக தென்மாவட்டத்தில் ஜெயிக்கமுடியாது - கருணாஸ் அறிக்கை | Karunas | AIADMK | Edappadi Palanisamy

x

எடப்பாடி பழனிசாமி கைக்கு அதிமுக எப்போது வந்ததோ, அது முதல் அந்தக் கட்சி அதல பாதாளத்தில் சென்று கொண்டுள்ளதாக முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தலைவர் கருணாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் வருகின்ற உள்ளாட்சி தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும், எடப்பாடியின் அதிமுகவை தோற்கடிக்க முக்குலத்தோர் புலிப்படை தீவிரமாக செயல்படும் என்று கூறியுள்ளார். தென் மாவட்டத்தில் இனி எடப்பாடி கால் வைக்க முடியாது என்றும், தென் மாவட்டங்களில் இனி அதிமுக வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்