"அழைப்பு விடுத்தது திருமாவளவன்.. பதில் சொல்ல வேண்டியது ஈபிஎஸ்" - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
திமுகவை தவிர மற்ற கட்சிகள் தமிழகத்தில் இருக்கக் கூடாது என திமுக நினைப்பதை, மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று, அதிமுவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Next Story