#BREAKING || அதிமுக தொடர்ந்த வழக்கு - ட்விஸ்ட் கொடுத்த உயர்நீதிமன்றம்
தவறான செய்திகளை கண்டறிவதற்காக தமிழக அரசு நியமித்துள்ள உண்மை சரிபார்ப்பு குழு தணிக்கை அமைப்பு தானே? அதிமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து. குழு அமைத்ததை எதிர்த்து அதிமுக தொடர்ந்த வழக்கு டிசம்பர் 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். தமிழக அரசு அமைத்துள்ள உண்மை சரி பார்ப்பு குழு, தகவல் தொழில் நுட்ப சட்ட விதிகளுக்கு முரணானது - அதிமுக ஐடி பிரிவு தரப்பு . உண்மை சரிபார்ப்பு குழுவை நியமிக்க மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது - அதிமுக ஐடி பிரிவு தரப்பு.
Next Story