``சொன்னா நாறிடும்''; அண்ணாமலையை MGR பாடல் பாடி பங்கம் செய்த கடம்பூர் ராஜு

x

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரம் தாழ்ந்து பேசுவதாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அண்ணாமலை போன்றோருக்காக 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே எம்.ஜி.ஆர். பாடல் பாடி வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்