``விஜய் மாநாடுக்கு விதித்த கண்டிஷன்கள் இதுவரை நாங்களே சந்திக்காத ஒன்று'' - அதிமுகவே திகைப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறக் கூடாது என்னும் நோக்கத்தில் நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்
Next Story