தென்காசியில் கிருஷ்ணசாமி புயல் வேக பிரசாரம்

x

#admk #tenkasi #krishnasamy

தென்காசி நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமி, இறுதிக்கட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தென்காசி நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டணி கட்சி பிரமுகர்கள் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்றனர். திறந்தவெளி வாகனத்தில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தப்படி, கடையநல்லூர், சங்கரன்கோவில் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணசாமி பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்