#BREAKING || எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு உட்பட 17 பேர் மீது பாய்ந்த வழக்கு - பரபரப்பில் அதிமுக

x

தூத்துக்குடியில் காருக்கு வழி விடாத சிஎஸ்ஐ தேவாலய போதகர் மீது தாக்குதல் நடத்திய விவகாரம்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு

தாக்குதல் - முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு


Next Story

மேலும் செய்திகள்