"ஆபத்தான பணக்காரர்".. பாஜக பாயும் ஜார்ஜ் சோரஸ் யார்? - யாரும் அறியா மறுபக்கம்?

x

அதானி விவகாரம் - பாஜக பாயும் ஜார்ஜ் சோரஸ் யார்? /கோப்புக்காட்சி/ஜார்ஜ் சோரஸ் முதலீடு செய்த ஹிண்டன்பர்க் இந்தியாவுக்கு எதிராக தவறான பிரசாரத்தை செய்கிறது - பாஜக /ஜார்ஜ் சோரஸ், உலக பணக்காரர்களில் ஒருவர், சொத்து மதிப்பு - ரூ. 55 ஆயிரம் கோடி/ஜனநாயகம், கருத்து சுதந்திரத்தை வளர்க்க ஓப்பன் சொசைட்டி என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார் /ஓப்பன் சொசைட்டி அறக்கட்டளைக்கு 2.69 லட்சம் கோடியை வழங்கியிருக்கிறார்/1947-ல் ஹங்கேரி நாஜி படைகள் கைப்பற்ற யூத குடும்பத்தை சேர்ந்த ஜார்ஜ் லண்டனுக்கு சென்றவர்/படித்து வங்கியில் வேலை செய்து, பங்குச்சந்தை முதலீடுகளில் கோலோச்சி வருகிறார்


Next Story

மேலும் செய்திகள்