வெற்றி துரைசாமி மறைவு.. சைதை துரைசாமிக்கு நடிகர் கமல் நேரில் ஆறுதல்

x

மகன் வெற்றி துரைசாமி மறைவால் வாடும் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமிக்கு கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்தார். இமாச்சலில் விபத்தில் சிக்கி உயிரிழந்த வெற்றி துரைசாமி அண்மையில் உயிரிழந்தார். அந்த சமயத்தில் வெளிநாட்டில் இருந்த கமல்ஹாசன், வியாழனன்று சிஐடி காலனியில் உள்ள சைதை துரைசாமிக்கு வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்