"A to Z எல்லாமே இருக்கே இங்க"மதுரை பேமஸ் ஜிஹர்தண்டா முதல் விளையாட்டு பொருட்கள் வரை | Madurai | ADMK

x

மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்த நிலையில் திடீரென சிறு கடைகள் முளைத்துள்ளன. கரும்பு ஜுஸ், ஜிகர்தண்டா, பீடா ஸ்டால் என, சிறு வர்த்தக மையமாகவே மாநாட்டுத் திடல் காட்சியளிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்