பிரமிக்க வைக்கும் நிகழ்வு.. "வரும் 10ம் தேதி..." - பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு
- சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
- தற்போது வரை 100 பதக்கங்களைப் பெற்றுள்ள இந்தியா
- "ஆசிய விளையாட்டுப் போட்டி-இந்தியா மிகப்பெரிய சாதனை"
- "100 பதக்கங்கள்-குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியதில் மகிழ்ச்சி"
- "சரித்திரம் படைக்கும் பிரமிக்க வைக்கும் நிகழ்வுகள்"
- "வரும் 10ம் தேதி வீரர்களுடன் கலந்துரையாட ஆவல்"
Next Story