#BREAKING | 2 கோடி டெல்லி மக்களின் சார்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த கடிதம்..
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம், டெல்லி நிர்வாகம் தொடர்பான அவசர சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் ஆம்ஆத்மி கட்சிக்கு ஆதரவளித்த திமுக, எதிர்த்து வாக்களித்த திமுகவிற்கு 2 கோடி டெல்லி மக்களின் சார்பாக நன்றி - அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் ஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் நன்றி
Next Story