"46-வது பிறந்த நாள்".. உணர்ச்சி ததும்ப பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.. அரங்கை அதிரவைத்த கைதட்டல்

x

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தி வருகிறார்.. அந்த காட்சிகளை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்