பல்லடத்தில் 4 பேர் படுகொலை - அமைச்சர் சொன்ன தகவல்

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, படுகொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல்களும், பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆகியோர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவம் குறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்