கலெக்டர்களுடன் 2ஆம் நாள் மாநாடு - முதல்வர் ஆலோசனை
2வது நாள் மாநாடு - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை. அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு.
சட்டம் ஒழுங்கு மற்றும் அரசு திட்டங்களின் நிலை குறித்து ஆலோசனை. காலை சிற்றுண்டி திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாகவும் ஆலோசனை. பொதுவான மற்றும் தனிநபர் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல். திட்டங்களை செயல்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
Next Story