யாருக்கு ஆதரவு? - அறிவித்த வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா

x

தங்களது கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே, நாடாளுமன்ற தேர்தலில் தங்களது பேரமைப்பு ஆதரவு அளிக்கும் என கூறியுள்ள தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, மத்திய பாஜக அரசு வணிகவரித்துறை மூலம் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்