#Breaking || அடுத்த கட்டுப்பாடு... மத்திய அரசு திடீர் முடிவு

உள்நாட்டில் போதிய அளவில் சர்க்கரை கையிருப்பில் இருப்பதை உறுதி செய்யவும் விலையை கட்டுக்குள் வைக்கவும் சர்க்கரை ஏற்றுமதிக்கு கண்காணிக்க மத்திய அரசு நடவடிக்கை.
x
#Breaking || அடுத்த கட்டுப்பாடு... மத்திய அரசு திடீர் முடிவு

உள்நாட்டில் போதிய அளவில் சர்க்கரை கையிருப்பில் இருப்பதை உறுதி செய்யவும் விலையை கட்டுக்குள் வைக்கவும் சர்க்கரை ஏற்றுமதிக்கு கண்காணிக்க மத்திய அரசு நடவடிக்கை. ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து சர்க்கரை ஆலைகள் சர்க்கரை ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக உணவு மற்றும் பொது வினியோகத் துறையில் இயக்குனரிடம் அனுமதி பெற்று சர்க்கsரை ஏற்றுமதி செய்ய வேண்டும் என சர்க்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு கடிதம். மேலும் எவ்வளவு சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறித்த விவரங்களை தினந்தோறும் உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கு ஆன்லைன் மூலமாக தெரியப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தல். ஏற்கனவே விலையை கட்டுக்குள் வைக்க கோதுமை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது சர்க்கரை ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு.

Next Story

மேலும் செய்திகள்