#Breaking : மின் தட்டுப்பாடு - அமித்ஷா இல்லத்தில் அவசர ஆலோசனை

நாட்டில் நிலவும் மின்சார தட்டுப்பாடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் ஆலோசனை.
x
#Breaking : மின் தட்டுப்பாடு - அமித்ஷா இல்லத்தில் அவசர ஆலோசனை

நாட்டில் நிலவும் மின்சார தட்டுப்பாடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் ஆலோசனை. மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர் கே சிங் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பங்கேற்பு

Next Story

மேலும் செய்திகள்