#Breaking || காங்கிரசில் சேர பிரசாந்த் கிஷோர் திடீர் மறுப்பு

கட்சியில் சேர பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா அறிவிப்பு...
x
காங்கிரசில் சேர பிரசாந்த் கிஷோர் திடீர் மறுப்பு...

கட்சியில் சேர பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா அறிவிப்பு...

நேற்று காங்கிரஸ் சார்பில் உருவாக்கப்பட்ட அதிகாரம் அளிக்கப்பட்ட செயல்குழு 2024-ல் இணையவில்லை - ரந்தீப் சிங்...

காங்கிரஸ் கட்சியில் இணையவில்லை என்றாலும், அவர் கொடுத்த ஆலோசனைகளுக்கு நன்றி - ரந்தீப் சிங்...

Next Story

மேலும் செய்திகள்