"பிரதமர் மோடி நாட்டை விற்றுக்கொண்டிருக்கிறார்" - நடிகர் பிரகாஷ்ராஜ் சர்ச்சை பதிவு

பிரதமர் மோடி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார்.
x
"பிரதமர் மோடி நாட்டை விற்றுக்கொண்டிருக்கிறார்" - நடிகர் பிரகாஷ்ராஜ் சர்ச்சை பதிவு

பிரதமர் மோடி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார். இதுக்குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "பிரதமர் மோடி டீ விற்றதை நம்பியவர்கள், அவர் நாட்டை விற்றுக் கொண்டிருப்பதை நம்ப மறுக்கிறார்கள்" என்று குற்றஞ்சாட்டியுள்ளார். பிரகாஷ்ராஜின் இந்த பதிவு, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்