"மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள்" பாக்யராஜ் பரபரப்பு பேச்சு

புதிய இந்தியா 2022 ' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கமலாலயத்தில் நடைபெற்றது
x
"மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள்" பாக்யராஜ் பரபரப்பு பேச்சு

பாரதப் பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் - புதிய இந்தியா 2022 ' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கமலாலயத்தில் நடைபெற்றது . இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நூலைப் பெற்றுக் கொண்ட பிறகு மேடையில் இயக்குனர் கே.பாக்யராஜ் பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்