அமெரிக்கா செல்கிறார் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசுமுறை பயணமாக, இன்று அமெரிக்கா செல்கிறார்.
x
அமெரிக்கா செல்கிறார் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசுமுறை பயணமாக, இன்று அமெரிக்கா செல்கிறார்.

இந்த பயணத்தின் போது, நிர்மலா சீதாராமன் பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்த கால கூட்டங்கள், ஜி20 உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் நிலையிலான கூட்டங்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டங்களில் கலந்து கொள்கிறார். மேலும், இந்தோனேசியா, தென் கொரியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா உட்பட பல்வேறு நாடுகளுடன் பரஸ்பரம் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் அவர் பங்கேற்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்