5 துணை முதல்வர்கள் : புதிய அமைச்சர்களுக்கும் இலாகா ஒதுக்கீடு - இது ஆந்திர மாடல் !

ஆந்திராவில், அமைச்சர்களில் 5 பேருக்கு துணை முதலமைச்சர் பொறுப்பும், அவர்களுக்கான துறைகளையும் ஒதுக்கி, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
x
ஆந்திராவில், அமைச்சர்களில் 5 பேருக்கு துணை முதலமைச்சர் பொறுப்பும், அவர்களுக்கான துறைகளையும் ஒதுக்கி, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மற்ற அமைச்சர்களுக்கும் இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்