ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னது சரியா? - ஜெயக்குமார் விளக்கம்
ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னது சரியா? - ஜெயக்குமார் விளக்கம்
சென்னை காவல் ஆணையகரத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவகலத்தில் கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் இரு மொழி கொள்கை குறித்தும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்து குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.
Next Story