அமைச்சர் ஆகிறார் நடிகை ரோஜா!

இந்த நிலையில், சித்தூர் மாவட்டத்தில் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜாவிற்கு அமைச்சர் பதவி உறுதி செய்யப்பட்டுள்ளது ...
x
இந்த நிலையில், சித்தூர் மாவட்டத்தில் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜாவிற்கு அமைச்சர் பதவி உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த முறையே அவருக்கு அமைச்சர் பதவி எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமைச்சருக்கு ஈடான வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்