"காங்., பாஜக இரண்டுமே சிங்களத்திற்கு ஆதரவு" - திருமாவளவன் விமர்சனம்
காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவாகதான் செயல்படுகிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவாகதான் செயல்படுகிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை, தி நகரில் ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அவர், பாஜக மற்றும் இலங்கை அரசு இரண்டுமே மதவாத அரசுதான் என்றும், இந்தியாவில் காங்கிரஸ் கட்சியோ, பாஜகவோ யார் ஆட்சிக்கு வந்தாலும் சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவாகதான் செயல்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
Next Story