மணிப்பூர் மாநில முதல்வராக பிரேன் சிங் 2 ஆம் முறையாக பதவி ஏற்பு

பிரேன் சிங் 2 ஆம் முறையாக மணிப்பூர் மாநில முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார். 60 தொகுதிகள் கொண்ட மணிப்பூரில் 32 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.
x
பிரேன் சிங் 2 ஆம் முறையாக மணிப்பூர் மாநில முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார். 60 தொகுதிகள் கொண்ட மணிப்பூரில் 32 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. இந்த நிலையில் இம்பாலில் நடைபெற்ற புதிய எம்.எல்,ஏக்கள் கூட்டத்தில் பாஜக மேலிடப் பார்வையாளர்களான நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு, ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, பிரேன்சிங் முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன், பிரேன் சிங்கிற்கு பதவிபிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்