4 மாநில தேர்தல் வெற்றி : தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி

குஜராத் வந்த பிரதமர் மோடி, தனது தயாரை சந்தித்து வாழ்த்து பெற்றார். 4 மாநில தேர்தல் வெற்றியை தொடர்ந்து பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்திற்கு வந்துள்ளார்.
x
குஜராத் வந்த பிரதமர் மோடி, தனது தயாரை சந்தித்து வாழ்த்து பெற்றார். 4 மாநில தேர்தல் வெற்றியை தொடர்ந்து பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்திற்கு வந்துள்ளார். பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் அவர் பங்கேற்றார். இதையடுத்து, காந்தி நகரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு, பிரதமர் மோடி வந்தார். தனது தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி, பின்னர் அங்கு இரவு உணவை சாப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்