அம்மன் வேடத்தில் அமைச்சர் - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா, அம்மன் வேடமிட்டது தற்போது கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.
x
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி போக்குவரத்து  அமைச்சர் சந்திர பிரியங்கா, அம்மன் வேடமிட்டது தற்போது கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது. புதுச்சேரி போக்குவரத்துறை அமைச்சரான சந்திர பிரியங்கா, இன்று மகளிர் தினம் என்பதால், தன்னை அம்மனாக அலங்கரித்துகொண்டு புகைப்படமும், வீடியோவும் வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் அடுத்த அன்னபூரணி என சந்திர பிரியங்காவை கிண்டல் செய்து வருகிறார்கள்.  


Next Story

மேலும் செய்திகள்