"நீதிக்கு விரோதமாக அவதூறு பரப்புவோரை" விடுதலை செய்வதா?- கி.வீரமணி கண்டனம்

நீதிக்கு விரோதமாக அவதூறுகளை அள்ளி வீசுவோரை விடுதலை செய்து, கிளைக் கழகம் போல் சில நீதிபதிகள் நடப்பதாக கி.வீரமணி கண்டனம்.
x
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், அமைப்பு தலைவர்கள் பெரியார் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, நீதிக்கு விரோதமாக அவதூறுகளை அள்ளி வீசுவோரை விடுதலை செய்து, கிளைக் கழகம் போல் சில நீதிபதிகள் நடப்பதாக கண்டனம் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்