"புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஆதரவு தரும்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி

"புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஆதரவு தரும்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி
புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஆதரவு தரும் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி
x
"புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஆதரவு தரும்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி 

புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.புதுச்சேரியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து பேசினர்.இந்த சந்திப்பின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த உறுதியை அளித்துள்ளார். இது குறித்து அமித்ஷாவும் தமது டிவிட்டர் பக்கத்தில் இந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்