சிகிச்சை மையங்களை பார்க்கவும் - எதிர்க்கட்சி தலைவருக்கு அமைச்சர் பதில்

சிகிச்சை மையங்களை பார்த்துவிட்டு திமுக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என எடப்பாடி பழனிசாமி சொல்லட்டும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
x
சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களை பார்த்துவிட்டு, அதன்பிறகு திமுக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சொல்லட்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்