புதிய நாடாளுமன்றம் கட்டும் விவகாரம்... டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க மறுத்து விட்ட டெல்லி உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
x
புதிய நாடாளுமன்றம் கட்டும் விவகாரம்... டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க மறுத்து விட்ட டெல்லி உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கக்கோரி, தொடரப்பட்டிருந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு எந்தவிதமான தடையும் விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. மேலும், மனுதாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும், இத்திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்