டிஸ்சார்ஜ் ஆன மம்தா பானர்ஜி - கொல்கத்தா மருத்துவமனை அறிக்கை

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவிலுள்ள எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
டிஸ்சார்ஜ் ஆன மம்தா பானர்ஜி - கொல்கத்தா மருத்துவமனை அறிக்கை
x
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவிலுள்ள எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். 

இது குறித்து மருத்துவமனை தரப்பில் வெளியான அறிக்கையில், சிகிச்சைக்கு மம்தா பானர்ஜி நன்கு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், தொடர்ச்சியாக கோரிக்கை வைத்ததால் அறிவுறுத்தல்களுடன் டிஸ்சார்ஜ் செய்துள்ளதாக கூறியுள்ளார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு மம்தா பானர்ஜி, மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்