திருவள்ளூர் தொகுதியில் முதலமைச்சர் பிரசாரம்... "விவசாயிகள் கஷ்டத்தை பார்த்து கடன் ரத்து"
முதலமைச்சர் எடிப்பாடி தனது 5 ஆம் கட்ட தேர்தல் பிரசாரத்தை திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் துவங்கி உள்ளார்.
முதலமைச்சர் எடிப்பாடி தனது 5 ஆம் கட்ட தேர்தல் பிரசாரத்தை திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் துவங்கி உள்ளார். அதன்படி, திருவள்ளூர் சென்ற முதலமைச்சர், மணவாளன் நகர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுடனான ஆலேசனை கூட்டத்தில் பங்கேற்று கலந்துரையாடினார். அப்போது, கட்சியை பார்த்தோ, யாராவது கூறியோ பயிர் கடனை ரத்து செய்யவில்லை, விவசாயிகளின் கஷ்டத்தை பார்த்து தான், பயிர் கடனை தள்ளுபடி செய்துள்ளோம் என்றார்.
Next Story