ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாருக்கு கொரோனா பாதிப்பு
ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அவரே டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அதில், கொரோன வைரஸ் பரிசோதனை செய்து கொண்டதில், தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த வாரம் தன்னுடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள், அதிகாரிகள் பரிசோதனை செய்து கொள்ளவும் தனிமைப்படுத்தி கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story