மத்தியபிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் உடல்நலக்குறைவால் மரணம்
மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார்.
மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார். அவரது வயது 85. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சனை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் லக்னோவில் உள்ள, மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
Next Story