"சிஏஏ சட்டத்தை உடனடியாக திரும்ப பெறுக" - மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்

டெல்லியில் சிஏஏ எதிர்பாளர்கள் ஆதரவாளர்கள் இடையே நடந்த வன்முறைக்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிஏஏ சட்டத்தை உடனடியாக திரும்ப பெறுக - மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்
x
டெல்லியில், சிஏஏ எதிர்பாளர்கள், ஆதரவாளர்கள் இடையே நடந்த வன்முறைக்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், வன்முறையில் ஏற்பட்ட உயிரிழப்புகளும் சேதங்களும் அதிர்ச்சி அளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். சிஏஏ சட்டம் பிரிவினைக்கு வழிவகுக்கும் என பலமுறை எச்சரித்தும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்