"தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படாது" - பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உறுதி
பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட மாட்டாது என சட்டசபையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்து உள்ளார்.
பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட மாட்டாது என சட்டசபையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்து உள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இது குறித்து பீகார் சட்டப்பேரவையில் பேசிய, முதலமைச்சர் நிதிஷ்குமார், பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி எந்த கேள்வியும் இல்லை என்றார். அசாமின் சூழலில் மட்டுமே அமல்படுத்தப்படும் என்றும், பிரதமர் நரேந்திர மோடியும் இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார் என கூறினார்.
Next Story